உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலதோங்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்... உடன் முதலமைச்சர் ரங்கசாமி,பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அதிமுக ஓபிஎஸ் அணி மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் பாஜக மாநில தலைவர் செல்வகணபதி உடனிருந்தனர்
- மார்ச் 23, 2024
புதுச்சேரியில் IT Park துவங்க சென்னை IIT நிறுவனத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பார்வையிட்டனர். G20 international research park புதுச்சேரியில் துவங்கு உள்ள நிலையில் சென்னை(IIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பார்வையிட்டனர். IIT இயக்குநர் காமகோட்டி, Pravartak நிறுவனத்தின் CEO சங்கர்ராமன் ஆகியோர் IIT நிறுவனத்தில் செய்யப்படும் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தார்கள், தொடர்ந்து புதுச்சேரியில் இது போன்ற IT Park துவங்குவது குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோர் விளக்கங்கள் கேட்டறிந்தனர்.
- மார்ச் 05, 2024